Wednesday, November 14, 2012

இதயத்தின்  காயங்களுக்கு மருந்திட  முற்படும் போது எல்லாம்  ரணத்திலிருந்து 
கசிகின்றது  நம் காதல் ..