Friday, August 10, 2012

நூலிழை!!!





ஒரே ஒரு நூலை மட்டும் மிச்சம் வைத்துள்ளேன்...

அறுத்து விட்டால் பறந்து விடுவாய்...

தொலைந்தும்  விடுவாய் ...

பறந்து போக ஆசைப்படுகிறாய் ...

போகிறபோக்கில் போகட்டும் என விட்டுவிட முடியவில்லை  என்னால் ...

என் சுவாசத்தால் நிறைத்து இருக்கிறேன் உன்னை ... 


- மாயா !

1 comment: